அடையாளம் தெரியாதவன் பாசமாக வளர்க்க கொண்டு சென்றாலும் அறுக்க கொண்டுசெல்வதைபோல் அலறும் ஆடு
வளர்த்தவன் அறுக்க கொண்டுசென்றாலும்
அமைதியாகவே செல்கிறது
காரணம் நம்பிக்கை
நம்பிக்கை துரோகத்தை புரிந்து கொள்ளும்முன் கொல்லப்படுகிறது நம்பிக்கை.
-facebook-தமிழ் -கருத்துக்களம்-
No comments:
Post a Comment