மருத்துவ குணங்கள் – ருத்ராட்சம்:
சில ஆராய்ச்சிக் குறிப்புகள் ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் வாய்ப்பு உள்ளது என்று சமீபத்தில் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல்,கபம், வாதம், தலைவலி போன்றவற்றிற்கு ருத்ராட்சம் மிகவும் நல்லது. ருசியை உற்பத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும் திப்பிலி,கண்டகாரி என்பவற்றுடன் ருத்ராட்சம் சேர்த்து கஷாயமாக அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் சீக்கிரம் குணமடையும்.
ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் இடுவதால் உடனே வலி நீங்கும். தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு இந்த ருத்ராட்சம் நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அதனை கண் இமைகள் மீது விட்டுக் கொண்டால் நிம்மதியான நல்ல உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உணவாக உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். சில மணி நேரம் தண்ணீரில் இதனை ஊற வைத்த பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு வெறும் தண்ணீரை மட்டும் உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் கிடைக்கும்.

No comments:
Post a Comment