பறிகொடுத்த சொத்துகளை மீண்டும் பெற
ஆர்த்தா விஷண்ணா சிதிலாச்ச பீதா
கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:
ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்
விமுக்தது கா ஸுகினோ பவந்து
கூரேசர் அருளிய நாராயணாஷ்டகம்.
பொருள்:
மனக்கவலை கொண்டவர்கள், துக்கத்தால் வருந்துபவர்கள், சொத்துகளை இழந்தவர்கள், பயம் கொண்டவர்கள், தீராத நோயினால் வேதனையுறுபவர்கள் என அனைவரும் ‘நாராயண’ எனும் திருநாமத்தை உச்சரித்தபோதே அந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு சுகமடைவார்கள். அப்படியொரு அமைதியை எங்களுக்கு அளிப்பாய் நாராயணா!
(தினமும் சொல்லக் கூடிய இந்த ஸ்லோகத்தை, குறிப்பாக வைகுண்ட ஏகாதசி நாளன்று, (17.12.10) பாராயணம் செய்தால் ஸ்ரீமன் நாராயணன் எல்லா நலன் களையும் தருவார்.)
No comments:
Post a Comment