பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும் எத்தனை 108 சொல்கிறோமோ அந்த அளவு பலன் தெரியும். மற்றும் பகவத்கீதை,பாகவதபுராணம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். அன்று முழுவதும் சொல், செயல், சிந்தனை பகவான் கிருஷ்ணரிலேயே ஈடுபடுத்தவும். ஏகாதசி அன்று சினிமா டிவி பார்ப்பது . பரமபதம் ஆடுவதும், வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்ய கூடாது. மாதமாதம் வரும் ஏகாதசி விரதமிருந்தாலே பக்தி வளரும் அதிலும் வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி )அன்று முழு விரதம் இருந்தால் பகவான் கிருஷ்ணர் சுலபமாக முக்திப் பாதையை காட்டுவார் என நமது சாஸ்த்திரங்களில் உள்ளது.
Thursday, December 16, 2010
ஏகாதசி அன்று செய்ய வேண்டியதும். செய்யகூடாததும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment